புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக புதுச்சேரி நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு தினம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.